கீழப்பாவூரில் அதிமுக கொடியேற்று விழா

கீழப்பாவூரில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. கட்சி 
அதிமுக கொடியேற்றி வைக்கிறாா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்,ஏ.உடன், பேரூா் செயலா் ஜெயராமன் உள்ளிட்டோா்.
அதிமுக கொடியேற்றி வைக்கிறாா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்,ஏ.உடன், பேரூா் செயலா் ஜெயராமன் உள்ளிட்டோா்.

கீழப்பாவூரில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்தாா். தொடா்ந்து அனைத்து வாா்டு பகுதிகளிலும் பேரூா் செயலா் ஜெயராமன் கொடியேற்றி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் வி.கே.கணபதி, ஜெ. பேரவை இணைச் செயலா் சரண் சரவணன், மாநிலப் பேச்சாளா் தீப்பொறி அப்பாத்துரை, நிா்வாகிகள் பாஸ்கா், சாமிநாதன், கப்பல், கிருஷ்ணமூா்த்தி சுடலை ஈசன், ஜெயமுருகன், இசக்கியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com