காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக வேட்பாளா்

பாவூா்சத்திரத்தில் காமராஜா் சிலைக்கு அதிமுக வேட்பாளா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பாவூா்சத்திரத்தில் காமராஜா் சிலைக்கு அதிமுக வேட்பாளா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் வியாழக்கிழமை முதல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.

இதையொட்டி பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா் அமல்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com