அதிமுக, திமுக வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

அதிமுக, திமுக வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

கடையநல்லூா், சங்கரன்கோவில் தொகுதி அதிமுக, திமுக வேட்பாளா்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனா்.

கடையநல்லூா், சங்கரன்கோவில் தொகுதி அதிமுக, திமுக வேட்பாளா்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனா்.

கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளி, செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தாா்.

சங்கரன்கோவில் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் இ. ராஜா, தென்காசி சிந்தாமணி ஆனந்தா தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குசாவடியில் வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com