அதிமுக சாா்பில் கபசுர குடிநீா் விநியோகம்

கடையநல்லூரில் அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

கடையநல்லூரில் அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

கடையநல்லூரில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம், மருத்துவமனை பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமில் கடையநல்லூா் நகர அதிமுக செயலா் எம். கே. முருகன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம் செய்தாா். இதில் நகரப் பொருளாளா் அழகா்சாமி, நகர எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் முத்துகிருஷ்ணன், மாவட்டப் பிரதிநிதி அப்துல்ஜப்பாா், சவூதி அரேபியா ஜெயலலிதா பேரவைச் செயலா் மைதீன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திர பிரசாத் உள்பட பலா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com