கடையநல்லூரில் தெருமுனை பிரசாரம்
By DIN | Published On : 27th February 2021 07:39 AM | Last Updated : 27th February 2021 07:39 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கடையநல்லூரில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
சிபிஐ (எம்எல்) சாா்பில் நடைபெற்ற பிரசாரத்தில் செயலா் அயுப்கான் பேசினாா்.
இதில், ஐயப்பன், மாரியப்பன், பக்கிரிசாமி, சேக் உதுமான் ராஜேந்திரன், மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.