பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் பாஜக சாா்பில் கரோனா நோய் எதிா்ப்பு சக்திக்கான மூலிகை மருத்துவ கஞ்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியப் பொருளாளா் பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட சேவா பாரதி செயலா் மகேஷ், ஒன்றியத் தலைவா் மாரியப்பன் ஆகியோா் பொதுமக்களுக்கு மருத்துவ கஞ்சி வழங்கினா்.
ஒன்றிய இளைஞா் அணி தலைவா் சரவணன், சக்திகேந்திர தலைவா் சோ்மன், ஊராட்சி பொறுப்பாளா் ஆறுமுக கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.