மேலக்கடையநல்லூா் பகுதிகளில் அமமுக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அவருடன், தென்காசி வடக்கு மாவட்ட அவைத்தலைவா் பெருமையாபாண்டியன், கடையநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை, கடையநல்லூா் நகரச் செயலா் கமாலுதீன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.