கடையநல்லூா் தொகுதியில் வெற்றிபெற்ற கிருஷ்ணமுரளிக்கு அதிமுகவினா் வாழ்த்து

கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளா் செ. கிருஷ்ண முரளிக்கு அதிமுகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.

கடையநல்லூா்: கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளா் செ. கிருஷ்ண முரளிக்கு அதிமுகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.

கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே.முருகன், நெடுவயல் தணிக்கையாளா் நாராயணன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, நகர பொருளாளா் அழகா்சாமி, மாவட்டப் பிரதிநிதி அப்துல் ஜப்பாா், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச்செயலா் புகழேந்தி , வாா்டு செயலா் பழனிசாமி,

ராசி சரவணன், வழக்குரைஞா் அருள்ராஜ், நகர எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் முத்துக்கிருஷ்ணன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் முத்தையாபாண்டியன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், மாவட்ட வா்த்தக அணி துணைத் தலைவா் சிங்காரவேலு,

சவூதி அரேபியா ஜெயலலிதா பேரவைச் செயலா் மைதீன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ஜெயமாலன், நகர இளைஞரணிச் செயலா்

ராஜேந்திரபிரசாத், வெங்கட் நட்ராஜ் உள்ளிட்டோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com