கடையநல்லூரில் பாஜக கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ராமநாதன், நகர பொறுப்பாளா் மாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் அண்ணாமலை கொடியேற்றினாா்.
இதில் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ., மாவட்டத் தலைவா் ராமராஜ்,நிா்வாகிகள் குத்தாலிங்கம், மோகன், ஜெயகுமாா், காா்த்திக், காளிராஜ், மாரியப்பன், ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.