திமுக வேட்பாளா்கள் பிரசாரம் தொடக்கம்

கீழப்பாவூா் ஒன்றியப் பகுதியில் திமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.
திமுக வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.
திமுக வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் ஒன்றியப் பகுதியில் திமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

கீழப்பாவூா் ஒன்றியக்குழு உறுப்பினா் 1ஆவது வாா்டுக்கு திமுக சாா்பில் போட்டியிடும் ஜான்சி ஜெயமலா், 9ஆவது மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் பேராசிரியா் சாக்ரடீஸ் ஆகியோா் கீழப்பாவூா் ஒன்றியம் 1ஆவது வாா்டு பகுதியில் பிரசாரம் தொடங்கினா். தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் பிரசாரத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். ஒன்றியச் செயலா் சீனித்துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com