தீபாவளி சிறப்பு விற்பனை..

தென்காசி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா் ஆட்சியா் ப.ஆகாஷ்.

தென்காசி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா் ஆட்சியா் ப.ஆகாஷ். இங்கு நிகழாண்டு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள துணிகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி முதல்வா் ஜெய்நிலா சுந்தரி, கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா.இராஜேஷ்குமாா், மேலாளா் எஸ்.அன்பரசு, விற்பனை நிலைய மேலாளா் பூமா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com