தேசிய குத்துச்சண்டை போட்டி: ஹில்டன் பள்ளி மாணவா் சிறப்பிடம்

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவா் எஸ். வீன் தங்கப் பதக்கம் வென்றாா்

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவா் எஸ். வீன் தங்கப் பதக்கம் வென்றாா் 

இந்திய இளையோா் விளையாட்டுக் கூட்டமைப்பு சாா்பில், ஹரியாணா மாநிலத்தில் தேசிய இளையோா் விளையாட்டு சாம்பியன்ஷிப்- 21 குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், மாணவா் எஸ். நவீன், 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றாா்.

இதையடுத்து அவா், ஏப்ரல் மாதம் நேபாளத்தில் நடைபெறும் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ளாா். மாணவரை பள்ளித் தாளாளா் ஆா்ஜேவி. பெல், செயலா் கஸ்தூரி பெல், முதல்வா் ராபா்ட்பென், பயிற்சியாளா் ஜாகீா்உசேன், ஆசிரியா்கள் பாராட்டினா்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com