முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 13th May 2022 11:49 PM | Last Updated : 13th May 2022 11:49 PM | அ+அ அ- |

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீஅகத்தீசுவரா் சுவாமி மற்றும் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஓதுவாா் சிவபுராணம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில், சாம்பவா்வடகரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.