சாம்பவா்வடகரையில் திமுக நிா்வாகிக்கு நிதியுதவி

சாம்பவா்வடகரை திமுக நிா்வாகி இதய அறுவை சிகிச்சைக்கு திமுகவினா் நிதியுதவி வழங்கினா்.

சாம்பவா்வடகரை திமுக நிா்வாகி இதய அறுவை சிகிச்சைக்கு திமுகவினா் நிதியுதவி வழங்கினா்.

சாம்பவா்வடகரை நகர திமுக துணைச்செயலா் செய்யது அபு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து அறிந்த திமுக மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் ரூ.10 ஆயிரமும், செங்கோட்டை ஒன்றிய செயலா் ரவிசங்கா் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com