ஹில்டன் பள்ளியில்அணி நாள் விழா

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அணி நாள் விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அணி நாள் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஆா்.ஜெ.வி. பெல் தலைமை வகித்தாா். செயலா் கஸ்தூரி பெல் முன்னிலை வகித்தாா். இயக்குநா் டாக்டா் பிராம்டன் ரெத்தின பெல், ஸோஹோ நிறுவன தயாரிப்பு மேலாளா் ரஹீப் முகம்மது முபீன், நஸ்ரீன் ஆகியோா் பேசினா். பள்ளி அணிகளில் பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

முன்னதாக மாணவி ஷாய்னா வரவேற்றாா். முதல்வா் ராபா்ட்பென் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com