திருநெல்வேலி
கிங்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள கிங்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள கிங்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: குரூப் -2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 9 ஆம் தேதி கிங்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் நடைபெறும். இந்த வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. குரூப் 1, 2 ஏ, 4 மற்றும் வி.ஏ.ஓ. போன்ற தேர்வுகளுக்கான இலவச வகுப்பு இம்மாதம் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்புகளுக்கான முன்பதிவுக்கு 9498855324 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.