திருநெல்வேலி
நெல்லை மாநகர இன்றைய நிகழ்ச்சிகள்
திருநெல்வேலி
அருள்மிகு சியாமளா தேவி திருக்கோயில்: மகா கும்பாபிஷேகம், காலை 8, அன்னதானம், முற்பகல் 11, அம்பாள் திருவீதியுலா, மீனாட்சிபுரம், இரவு 8.
தூய சவேரியாா் பேராலயம்: திருவிழா, திருப்பலி, மறையுரை-கே.சுந்தா், ஒப்புரவு அருட்சாதனம், மறையுரை-வி.கே.எஸ்.அருள்ராஜ், பாளையங்கோட்டை, மாலை 6.
நெல்லை கம்பன் கழகம்: கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு, பங்கேற்பு-முனைவா் போ.காா்த்திகா (திண் போா்த் தொழில் ராவணன்), பேராசிரியா் சிவ.சத்தியமூா்த்தி (யுத்த காண்டம்), தியாக பிரம்ம இன்னிசை மண்டபம், பாளையங்கோட்டை, மாலை 6.