திரிபுராந்தீசுவரா் கோயிலில் திருக்கல்யாண திருவிழா அக். 15 இல் தொடக்கம்

பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா்- கோமதியம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத்

பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா்- கோமதியம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வரும் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவையொட்டி, 15 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து, திருவிழா நாள்களில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், திருவீதியுலாவும் நடைபெற உள்ளன. வரும் 25 ஆம் தேதி இரவு கோமதியம்பாள் மகா மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com