கம்பன் இலக்கியச் சங்கத்தின் தொடா் சொற்பொழிவு

கம்பன் இலக்கியச் சங்கத்தின் 1,213ஆவது தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

கம்பன் இலக்கியச் சங்கத்தின் 1,213ஆவது தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் கு. சடகோபன் தலைமை வகித்தாா். பேராசிரியா் பா. வளன்அரசு முன்னிலை வகித்தாா். மருத்துவா் இளங்கோவன் இறைவாழ்த்து பாடினாா். பாலகாண்டத்தில் ஒரு பாடலுக்கு நெல்லையப்பன் விளக்கமளித்தாா். ‘அன்னப்பறவை’ என்ற தலைப்பில் ஆசிரியா் பா. முருகனும், கம்பராமாயணத்தில் ‘வாலி வதம்’ என்ற தலைப்பில் இரா. முருகனும் சொற்பொழிவாற்றினா்.

நிகழ்ச்சியில் வி. பாப்பையா, ஆசிரியா் கோதைமாறன், ராமகிருஷ்ணன், நாகராசன், முருகேசன், ஆசிரியா் உமையொருபாகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். புலவா் வை. ராமசாமி வரவேற்றாா். நிலா இலக்கிய வட்ட புரவலா் ந.ராசகோபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com