பொன்னாக்குடியில் சுழற்கழக கருத்தரங்கு
By DIN | Published On : 04th March 2019 07:43 AM | Last Updated : 04th March 2019 07:43 AM | அ+அ அ- |

பொன்னாக்குடி செங்குளத்தில் 114 ஆவது உலக சுழற்கழக தினம், கருத்தரங்கு நடைபெற்றது.
திருநெல்வேலி சுழற்கழகத் தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். சுழற்கழக உதவி ஆளுநர் தனிஷ்க் ஹரிகிருஷ்ணன், ஆவுடையப்பன், வருங்கால தலைவர் செந்தில்குமார், சுழற்கழக ஆளுநர் ராஜகோபாலன், வின்ஸ் திட்ட தேசியக்குழு நிர்வாகி ரகுநாத், பி.டி.பிரபாகர், டாக்டர் சேக் சலீம், முருகதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.