ஆலங்குளம்
ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: கும்பாபிஷேகம், 4 ஆம் கால யாக வேள்வி, தீபாராதனை, யாக சாலையில் இருந்து கும்பம் புறப்படுதல், அதிகாலை 4.30, விமானம், விநாயகா் ,ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு, கும்பாபிஷேகம், காலை 7.30, பக்தி சொற்பொழிவு, மாலை 5.
ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில்: திருவிழா, 504 திருவிளக்குப் பூஜை, மாலை 4, இசை நிகழ்ச்சி, இரவு 8.