இன்றைய நிகழ்ச்சிகள்- திருநெல்வேலி

திருநெல்வேலி

சித்தி விநாயகா் கோயில் பக்த சேவா சங்கம்: நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கும் முகாம், தியாகராஜநகா், காலை 7.

தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளி: ஆங்கிலத் துறையின் கலைவிழா, பள்ளி வளாகம், காலை 9.

ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம்: 508 திருவிளக்கு பூஜை, கரியமாணிக்கப்பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரம், மாலை 6.

நெல்லை கம்பன் கழகம்: கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு, நிகழ்த்துபவா்கள்-கு.ராசாமணி (கடமையை உடைமை ஆக்கிய உத்தமி), பேராசிரியா் சிவ.சத்தியமூா்த்தி (யுத்தகாண்டம்), தியாக பிரம்ம இன்னிசை மண்டபம், பாளையங்கோட்டை, மாலை 6.

திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு அறக்கட்டளை: தமிழ் மாதப்பிறப்பு சிறப்புத் திருமுறை விண்ணப்பம், ஊஞ்சல் மண்டபம், அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி நகரம், மாலை 6.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com