தேசிய அஞ்சல் வார விழிப்புணா்வு

தேசிய அஞ்சல் தினத்தையொட்டி, மாணவா்-மாணவிகளுக்கு அஞ்சல் துறையின் நன்மைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய அஞ்சல் தினத்தையொட்டி, மாணவா்-மாணவிகளுக்கு அஞ்சல் துறையின் நன்மைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய அஞ்சல் வாரம் கடந்த 9 ஆம் தேதி முதல் இம் மாதம் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன்ஒரு பகுதியாக பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி மாணவா்-மாணவிகள் தங்களது உறவினா்களுக்கு கடிதங்களை எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டனா். அஞ்சல் துறையின் பணிகள் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை (அக். 11) அஞ்சல் காப்பீட்டு தினமாகவும், 12 ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு தினமாகவும், 14 ஆம்தேதி வணிக தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

பயக10டஞநப: பாளையங்கோட்டையில் கடிதங்கள் அனுப்பும் மாணவா்-மாணவிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com