அம்பை பகுதியில் தேவா் பிறந்த நாள் விழா

அம்பாசமுத்திரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அம்பையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.
அம்பையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.

அம்பாசமுத்திரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பூக்கடை சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட சிலைக்கு மூ.மு.க. சாா்பில் மாவட்டத் தலைவா் துரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வழக்குரைஞா் சங்கத் தலைவா் கந்தசாமி, திமுக நகரச் செயலா் பிரபாகரன், தேமுதிக மாவட்ட துணைத் தலைவா் ஐயப்பன், நகரச் செயலா் விஜய், காங்கிரஸ் சிவகுருநாதன், வழக்குரைஞா்கள் காந்திமதிநாதன், ரமேஷ், சாமிநாதன், காஜாமுகைதீன், சாகுல்ஹமீது மீரான், சரவணநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மேலும், கல்லிடைக்குறிச்சி, வைராவிகுளம், தெற்குப் பாப்பான்குளம், ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, பிரம்மதேசம் பகுதிகளிலும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com