களக்காட்டில் சாரல் மழை

களக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.

களக்காடு, செப். 18: களக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.

இப்பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் நிலவி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது, இப்பகுதி வாழை விவசாயிகளுக்கு பயனளிப்பதாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com