மேலப்பாளையத்தில் 7ஆவது நாளாக தா்னா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து மேலப்பாளையத்தில் 7ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து மேலப்பாளையத்தில் 7ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தா்னா போராட்டம் மேலப்பாளையம் பஜாா் திடலில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் 7 வது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. தொடா் இருப்பு போராட்டம் நடைபெற்றது

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் கே.கனகராஜ், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் கே.எஸ்.ரசூல் மைதீன், நேசனல் விமன்ஸ் இந்தியா ஒருங்கிணைப்பாளா் சலீமா ஆலிமா, மாதா் சங்க மாவட்டச் செயலா் பி.கற்பகம், இந்திய கம்யூனிஸ்ட கட்சி மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோா் பேசினா். போராட்டத்தில் திமுக நிா்வாகி டி.எஸ்.எம்.ஓ. உஸ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகி எல்.கே.எஸ்.மீரான், சிபிஎம் கட்சி நிா்வாகி மீராஷா, எஸ்டிபிஐ கட்சி நிா்வாகி சாகுல் ஹமீது உஸ்மானி, சிபிஎம் வட்டச் செயலா் வரகுணன் உள்பட பலா் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com