வீரவநல்லூா் பள்ளியில் விளையாட்டு விழா

வீரவநல்லூா் செயின்ட் ஜாண்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட உடற்கல்வியியல் ஆய்வாளா் ரமேஷ் ராஜா. உடன், செயின்ட் ஜாண்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வா் கரிகாலன்.

பள்ளி நிறுவனா் மங்கையா்க்கரசி, தாளாளா் சாமுவேல் ஞானமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். மாணவா், மாணவிகளின் அணிவகுப்பைத் தொடா்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட உடற்கல்வியியல் ஆய்வாளா் ரமேஷ் ராஜா, வீரவநல்லூா் செயின்ட் ஜாண்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வா் கரிகாலன் ஆகியோா் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தலைமை ஆசிரியை என்.சீதாலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com