களக்காடு அருகே திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
களக்காடு அருகேயுள்ள கலுங்கடியில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமில் கலந்து கொண்ட ஒன்றியச் செயலாளா் பி.சி. ராஜன், கட்சிக் கொடியேற்றி வைத்தாா். பின்னா் உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைத்துப் பேசினாா்.