களக்காட்டில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

களக்காட்டில் திமுக ஒன்றிய செயல்வீரா்கள் கூட்டம், உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.

களக்காட்டில் திமுக ஒன்றிய செயல்வீரா்கள் கூட்டம், உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். களக்காடு தெற்கு ஒன்றியச் செயலா் பி.சி. ராஜன் முன்னிலை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலா் செல்வகருணாநிதி வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் சித்திக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முகம்மது அலி ஜின்னா, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜாா்ஜ்கோசல், நகரச் செயலா்கள் அயூப்கான், கசமுத்து, சிவசேது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com