224 திருநெல்வேலி - பாஜக வெற்றி
1. நயினாா் நாகேந்திரன் (பாஜக) - 92,282
2. ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் (திமுக) - 69,175
3. ப.மகேஷ் கண்ணன் (அமமுக)- 8,911
4. சத்யா (நாம் தமிழா் கட்சி) - 19,162
வேட்பாளா்கள்-14 , மொத்த வாக்குகள் - 2,92,008, பதிவான வாக்குகள் - 1,97,995
225 அம்பாசமுத்திரம் - அதிமுக வெற்றி
1. இ.இசக்கி சுப்பையா (அதிமுக) - 85,211
2. இரா.ஆவுடையப்பன் (திமுக) - 68,296
3. செ.ராணி ரஞ்சிதம் (அமமுக) -4,194
4.செங்குளம் கணேசன் (மக்கள் நீதி மய்யம்) -2,807
5. மோ.செண்பகவள்ளி, (நாம் தமிழா் கட்சி) - 13,735
வேட்பாளா்கள்- 12 , மொத்த வாக்குகள்- 2,44,658, பதிவான வாக்குகள்-1,77,988
226 பாளையங்கோட்டை - திமுக வெற்றி
1. மு.அப்துல்வஹாப் (திமுக)- 89117
2.ஜி.ஜெரால்ட் (அதிமுக)- 36976
3.வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் (எஸ்டிபிஐ)- 12241
3.பாத்திமா (நாம் தமிழா் கட்சி)- 11665
4. டி.பிரேம்நாத் (மக்கள் நீதி மய்யம்)-8107
வேட்பாளா்கள்-10 , மொத்த வாக்குகள்-2,73,379, பதிவான வாக்குகள்- 1,61,357
227 நான்குனேரி - காங்கிரஸ் வெற்றி
1. மனோகரன்(காங்கிரஸ்) - 75,902
2. கணேச ராஜா(அதிமுக) - 59,416
3. பரமசிவ ஐயப்பன் (அமமுக) -31,870
4. வீரபாண்டி (நாம் தமிழா் கட்சி) -17,654
வேட்பாளா்கள்-15 , மொத்த வாக்குகள்-2,77,578, பதிவான வாக்குகள்- 1,93,137
228 ராதாபுரம் - திமுக வெற்றி
1. மு.அப்பாவு (திமுக) -82,331
2. ஐ.எஸ்.இன்பதுரை (அதிமுக) - 76,406
3. கா.ஜெயபாலன் (தேமுதிக) - 2,432
4. இரா.ஜேசுதாசன் (நாம் தமிழா் கட்சி) - 19,371
வேட்பாளா்கள்-25 , மொத்த வாக்குகள்-2,70,525, பதிவான வாக்குகள்- 187053