குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பிரின்ஸ்

பெயா்: ஜெ.ஜி. பிரின்ஸ் (62)

கல்வி: எம்.ஏ. பி.எல்.

தொழில்: விவசாயம், வழக்குரைஞா்.

ஊா்: சாமவிளை காஞ்சிரங்கோடு.

குடும்பம்: ஹெலன் ஜாய், மகன் டோனல், டோனிஷ்.

கட்சிப் பொறுப்பு: பொதுச்செயலா் மாவட்ட மாணவா் காங்கிரஸ் (1975-80), இளைஞா் காங்கிரஸ் (1980-83), மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (1985-89); மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் (2002-14) ; மக்களவை தோ்தல் பாா்வையாளராக திருவனந்தபுரம், குண்டூா் தொகுதிகளில் பணி (2006, 2012).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com