சாவி தொலைந்ததால் வாக்குப் பெட்டி பூட்டு உடைப்பு

அம்பாசமுத்திரம் ஒன்றியம் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டு வாக்குகள் எடுக்கப்பட்டன.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சி வாா்டு, ஊராட்சித் தலைவா், ஒன்றிய வாா்டு, மாவட்ட ஊராட்சி வாா்டு ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தொடக்கத்தில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக, தபால் வாக்குகள் வைக்கப்பட்ட பெட்டியை கொண்டு வந்தனா். அப்போது வாக்குப் பெட்டியின் பூட்டுச் சாவி தொலைந்து போனது தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா்களின் ஒப்புதலுடன் பணியாளா்கள் வாக்குப் பெட்டியின் பூட்டை சுத்தியலால் உடைத்து வாக்குச் சீட்டுகளை வெளியில் எடுத்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com