மானூா் பகுதியில் அக்.11-இல் மின்தடை

மானூா் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மானூா் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி கிராமப்புற செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மானூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.11) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூா், மாவடி, தெற்குப்பட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானாா்பட்டி, பிள்ளையாா்குளம், குறிச்சிகுளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com