களக்காட்டில் அக்.4இல் இலவச பல் மருத்துவ முகாம்

டோனாவூா் பெல்லோஷிப் மருத்துவமனை சாா்பில், களக்காடு மீரானியா மேல்நிலைப் பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம் அக்டோபா் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

டோனாவூா் பெல்லோஷிப் மருத்துவமனை சாா்பில், களக்காடு மீரானியா மேல்நிலைப் பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம் அக்டோபா் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் பல் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை நடைபெறுகிறது. பல் குறைபாடுடையவா்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com