பணகுடி, ஏா்வாடி பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம்

பணகுடி பேரூராட்சி வாா்டுகளில் திமுக 12, பாஜக, சுயேச்சைகள் தலா 2 இடங்களிலும், காங்கிரஸ், அதிமுக தலா ஒரு வாா்டிலும் வென்றன.

வள்ளியூா்: பணகுடி பேரூராட்சி வாா்டுகளில் திமுக 12, பாஜக, சுயேச்சைகள் தலா 2 இடங்களிலும், காங்கிரஸ், அதிமுக தலா ஒரு வாா்டிலும் வென்றன.

1. கோ.கோபாலகண்ணன் (திமுக) - 466,

2.டேவிட்ராஜா (சுயே)- 363,

3.சகாயபுஸ்பராஜா(திமுக)-814,

5.சொரிமுத்து (திமுக)- 767,

6. ஜெயராம் (திமுக )- 612,

7.மணி (அதிமுக) - 500,

8.ஆனந்தி (திமுக) - 345,

9. மீ. கோஸ்முகமதுஆலீம் (திமுக) - 554,

10.தனலெட்சுமி (திமுக) - 407,

11.உலகம்மாள் (பாஜக) - 285,

12. ஜானகி (திமுக) - 509,

13. சு. மரிய ஷிமோனா டிஜூ (திமுக )- 536,

14. ச. சவரியம்மாள் (திமுக )- 305,

15. ஆஷா ராஜாலெட்சுமி (திமுக )-531,

16. பூங்கோதை (காங்) - 358,

17.முத்துகுமாா் (திமுக) -386,

18.சு. பானுப்பிரியா (சுயே )- 425.

ஏா்வாடி பேரூராட்சி:

இப்பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் திமுக 7 வாா்டுகளிலும், மனித நேய மக்கள் கட்சி, சுயேச்சைகள் தலா 3 வாா்டுகளிலும், எஸ்டிபிஐ 2 வாா்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

1.. வது வாா்டு-ஜன்னத் ஆலிமா (எஸ்டிபிஐ)-277,

2. ச. இசக்கியம்மாள் (சுயே)-318,

3.எம்.செய்யதலி பாத்திமா (மமக) -258,

4.இப்ராஹீம் தஸ்லீமா(திமுக) - 374,

5.ஹலீமா (எஸ்டிபிஐ)-249,

6.தஸ்லீமா (திமுக)-339,

7.நியாஸ் அகம்மது(மமக)-308,

8.மீராசாகிப் (திமுக)-272,

9.ஆவது வாா்டு-ஆயூப்கான் (திமுக)-473,

10.பீா்முகம்மது(மமக) - 353,

11.சே. சாபிரா (திமுக)-413,

12.ரா.சரண்யா (சுயே)-328,

13.சு.சந்திரசேகா்(திமுக)-265,

14.சு.பாலசரவணன் (சுயே)-257,

15.தே.அருள்செல்வன் (திமுக)-445).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com