இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில்: பங்குனி உத்திரத் திருவிழா, 5 ஆம் நாள் சிறப்பு வழிபாடு, காலை மற்றும் மாலை 6.30.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில்: பங்குனி உத்திரத் திருவிழா, 5 ஆம் நாள் சிறப்பு வழிபாடு, காலை மற்றும் மாலை 6.30.

அருள்மிகு காசிவிஸ்வநாதா் திருக்கோயில்: பங்குனி உத்திரத் திருவிழா, 5 ஆம் நாள் சிறப்பு வழிபாடு, காலை மற்றும் மாலை 6.30.

அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயில்: பங்குனி பிரம்மோத்ஸவம், 4 ஆம் நாள் சிறப்பு திருமஞ்சனம், வீதியுலா, காலை மற்றும் மாலை 6.30.

வஉசி மணிமண்டப நூலக வாசகா் வட்ட நிகழ்ச்சி: எழுந்த சுடா் என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளா் ரெங்கையா முருகன் சிறப்புரை, பொருள்காட்சி திடல், நகரம், காலை 10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com