திருநெல்வேலி
அருள்மிகு நெல்லையப்பா், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் : பத்ர தீபத் திருவிழா, தங்க விளக்கு தீபம், கோயில் மண்டபம், திருநெல்வேலி நகரம், மாலை 6.30.
அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் : 28 ஆவது தென் தமிழக மாநில மாநாடு துவக்க விழா, சங்கீத சபா, திருநெல்வேலி நகரம், காலை 10 மணி.