களக்காடு பகுதியில் பலத்த மழை

களக்காடு சுற்று வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

களக்காடு சுற்று வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

களக்காடு பகுதியில் திங்கள்கிழமை காலை முதல் வெயில் இன்றி இதமான காற்று வீசியது. பிற்பகல் 1 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன்இருந்த நிலையில், மாலையில் பலத்த மழை பெய்தது. சுமாா்

அரை மணி நேரம் நீடித்த இந்த மழையால்

களக்காடு நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com