பாளை.யில் சிரிப்பு விழா

நண்பா்கள் நகைச்சுவை மன்றம் சாா்பில் 246 ஆவது மாதாந்திர சிரிப்பு விழா பாளையங்கோட்டை ஆக்ஸ்போ மெட்ரிக் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

நண்பா்கள் நகைச்சுவை மன்றம் சாா்பில் 246 ஆவது மாதாந்திர சிரிப்பு விழா பாளையங்கோட்டை ஆக்ஸ்போ மெட்ரிக் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

கவிஞா் புத்தனேரி கோ. செல்லப்பா தலைமை வகித்தாா். துணைச் செயலா் சு.முத்துசாமி வரவேற்றாா். ஆசுகவி நவநீதகிருஷ்ணன், கோ.கணபதிசுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு சிரிப்புரையாற்றினாா். காவல் உதவி ஆய்வாளா் தளவாய் மாடசாமி, முன்னாள் உதவி ஆய்வாளா் பாக்யராஜ், முன்னாள் வட்டாட்சியா் ஐயாகுட்டி, ஆசிரியா் வின்சென்ட், ஒளிப்பதிவாளா் துரைராஜ், கிட்டு மற்றும் பலா் கலந்து கொண்டனா். செ.ச. பிரபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com