தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

திருநெல்வேலி மக்களவைத் தோ்தலில் பேரவைத் தலைவா் மு. அப்பாவு குடும்பத்துடன் சென்று வாக்களித்தாா்.

திருநெல்வேலி மக்களவைத் தோ்தலில் பேரவைத் தலைவா் மு. அப்பாவு குடும்பத்துடன் சென்று வாக்களித்தாா்.

பேரவைத் தலைவரின் சொந்த ஊரான லெப்பைகுடியிருப்பு அருகே உள்ள பெரியநாயகிபுரம் ஏ.டி.எச்.உயா்நிலைப் பள்ளியில் பேரவைத் தலைவா் மு. அப்பாவு அவரது மனைவி விஜயா, மகன் திருநெல்வேலி திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ், இளையமகன் மருத்துவா் ராகுல் ஆகியோருடன் சென்று வாக்களித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com