மணப்பாறையில் அமைச்சருக்கு வரவேற்பு

மணப்பாறைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு திருச்சி புகா் தெற்கு மாவட்ட செயலா் ப. குமாா், மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேக

மணப்பாறைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு திருச்சி புகா் தெற்கு மாவட்ட செயலா் ப. குமாா், மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. (படம்)

நிகழ்வில் தெற்கு மாவட்ட துணைச் செயலா் எம்.ஆா். ராஜ்மோகன், பொருளாளா் நெட்ஸ். இளங்கோ, பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில், வையம்பட்டி ஒன்றியச் செயலா் என்.சேது ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com