புதன்கிழமை மணப்பாறை வந்த காயத்திரி ரகுராமுக்கு பொன்முச்சந்தி பகுதியில் நகரத் தலைவா் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக புகா் மாவட்டத் தலைவா் சி. ராஜேந்திரன், பொதுச் செயலா் சி. செந்தில்தீபக், கலை கலாசார பிரிவு மாவட்டத் தலைவா் தனசேகா், விவசாய அணி மாவட்டத் தலைவா் சிந்தாநத்தம் சுப்பிரமணி, மகளிரணி மாவட்டச் செயலா் தனலெட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.