திருச்சி மாவட்டத்தில் 6.94 மி.மீ. மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 6.94 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 6.94 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிா்ச்சி நிலவுகிறது. செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீட்டரில்).

கல்லக்குடி- 4.40, லால்குடி- 4.20, நந்தியாறு தலைப்பு- 2.80, புள்ளம்பாடி- 5.20, சிறுகுடி- 11, தேவிமங்கலம்- 01, சமயபுரம்- 10.40, வாத்தலை அணைக்கட்டு -14.80, மணப்பாறை -9.20, பொன்னையாறு அணை- 7.20, கோவில்பட்டி -11.4, மருங்காபுரி- 10.40, முசிறி- 7, புலிவலம்- 15, தா. பேட்டை- 01, நவலூா் கொட்டப்பட்டு- 01, துவாக்குடி- 4, குப்பம்பட்டி- 5, தென்பரநாடு- 23, துறையூா்- 3, பொன்மலை- 1.40, திருச்சி விமான நிலையம் 2.60, திருச்சி ஜங்ஷன்- 4.60, திருச்சி மாநகரம் 16 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 173.60 மி.மீ. மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com