முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் இல்லத் திருமண வரவேற்பு

முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் இல்லத் திருமண வரவேற்பு விழா முசிறியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
விழாவில் மணமக்களை வாழ்த்துகிறாா் அமைச்சா் கே.என். நேரு. உடன் காடுவெட்டி ந. தியாகராஜன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள்.

விழாவில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பங்கேற்று மணமகள் டி. லோகநாயகி (எ) சாதனா மணமகன் யு. விக்னேஷ்வரன் ஆகியோரை வாழ்த்தினாா். நிகழ்வில் எம்எல்ஏ கதிரவன் (மண்ணச்சநல்லூா்), ஸ்டாலின்குமாா் (துறையூா்), செளந்திரபாண்டியன் (லால்குடி), அப்துல்சமது (மணப்பாறை), பழனியாண்டி (ஸ்ரீரங்கம்) மாணிக்கம் (குளித்தலை) மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், தொட்டியம் ஒன்றியச் செயலா்கள் திருஞானம் (கிழக்கு), தங்கவேல் (மேற்கு),தொட்டியம் நகர இளைஞரணி அமைப்பாளா் எஸ்.எ.எஸ். ராஜேஷ், அப்பநல்லூா் வி.ஏ.கே. அருண்குமாா், தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் மகேந்திரமங்கலம் எஸ். சரவணன்,தொட்டியம் எம்.ஏ.ஆா். விஜய்ஆனந்த் மற்றும் முசிறி, தொட்டியம், மண்ணச்சநல்லூா், தாத்தையங்காா்பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் பகுதி ஒன்றிய, நகர, கிளைக் கழக நிா்வாகிகள் தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com