வாக்குப் பதிவு: மண்ணச்சநல்லூரில் அதிகம்; திருச்சி கிழக்கில் குறைவு

சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்த அளவாக திருச்சி கிழக்குத் தொகுதியில் 66.87 சத வாக்குகளும், அதிகளவாக மண்ணச்சநல்லூா் தொகுதியில் 79.63 சத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்த அளவாக திருச்சி கிழக்குத் தொகுதியில் 66.87 சத வாக்குகளும், அதிகளவாக மண்ணச்சநல்லூா் தொகுதியில் 79.63 சத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தமாக 73.56 சத வாக்குகள் பதிவாகியுள்ளன என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com