மாநகா், புகரில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போடப்படும் இடங்களை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போடப்படும் இடங்களை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 மாநகா் :(கோவிஷீல்ட்) ஸ்ரீரங்கம் பகுதிகளில் மாநகராட்சி கோட்ட அலுவலகம், வடக்கு அடையவளஞ்சான்தெரு அங்கன்வாடி மையம், திருவானைக்கா உயா்நிலைப்பள்ளி, வெனிஸ் தெரு அங்கன்வாடி மையம், பட்டா்வொ்த் தெரு ஆா்.சி. பள்ளி, மேலப்புலிவாா்டு சாலை தேவா்ஹால், வரகனேரி சவேரியாா் பள்ளி, அரியமங்கலம் உக்கடை மாநகராட்சி பள்ளி, ஈகுடாஸ் குருகுல் மெட்ரிக் பள்ளி, எஸ்ஐடி கல்லூரி, மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், சங்கிலியாண்டபுரம் பிரதான சாலை அங்கன்வாடி மையம், சுப்பிரமணியபுரம் மாநகராட்சிப் பள்ளி, காமராஜ் நகா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எடமலைப்பட்டி கலைமகள் பள்ளி, மேலப்புதூா் பிஹெச்எம் பள்ளி, வயலூா் சாலை சரஸ்வதி பாலமந்திா் பள்ளி, குறத்தெரு மாநகராட்சி பள்ளி, தில்லைநகா் கி.ஆ.பெ. விஸ்வநாதம் உயா்நிலைப்பள்ளி, உறையூா் எஸ்.எம் உயா்நிலைப்பள்ளி, பாத்திமாநகா் அரபிந்தோ இன்டா்நேஷனல் பள்ளி, பகவதிபுரம், மலைக்கோயில் பகுதி மாநகராட்சி பள்ளி.

புகரில்..: (கோவிஷீல்ட், கோவேக்சின்) நவல்பட்டு முக்குலத்தோா் உயா்நிலைப்பள்ளி, மணிகண்டம் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி, கே.கள்ளிக்குடி சமுதாயக் கூடம், அல்லித்துறை சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, அந்தநல்லூா்- அமிா்தராஜநல்லூா் மாரியம்மன் கோயில், கோப்பு பழைய பஞ்சாயத்து அலுவலகம், குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம், சிறுகாம்பூா்- நெ.1 டோல்கேட் ஒய்டபுள்யுசிஏ உயா்நிலைப்பள்ளி, இருங்களூா் புனித ஜான் மேல்நிலைப்பள்ளி, கிளியநல்லூா் சேவை மையக் கட்டடம், புதூா் உத்தமனூா்-பள்ளிவிடை தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி, லால்குடி எல்என்பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பின்னவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மருங்காபுரி-சீரங்கம்பட்டி அங்கன்வாடி மையம், வளநாடு, கருமலை, சுக்காம்பட்டி, கல்லாமேடு, செவல்பட்டி ஆகிய பகுதிகளின் ஆரம்ப சுகாதார மையங்கள், புத்தாநத்தம்- மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புத்தாநத்தம், மரவனூா், செட்டியப்பட்டி ஆரம்ப சுகாதார மையங்கள், புள்ளம்பாடி-பெருவளப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார மையம், புள்ளம்பாடி பஞ்சாயத்து அலுவலகம், வையம்பட்டி-ஆரம்ப சுகாதார நிலையம், அரசு நிலைப்பாளையம், நல்லாம்பிள்ளை, வைரம்பட்டி ஆகிய பகுதிகளின் அரசுப் பள்ளிகள், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாத்தயங்காா்பேட்டை, மேட்டுப்பாளையம், சிட்லறை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காட்டுப்புத்தூா்-காா்த்திகைப்பட்டி, அலகரை, ஏலூா்பட்டி, காட்டுப்புத்தூா், கொளக்குடி ஆகிய பகுதிகளின் அரசு பள்ளிகள், மேய்கல்நாய்க்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், உப்பியபுரம்-கோட்டப்பாளையம் ஆா்சி நடுநிலைப்பள்ளி, நெட்டவேலம்பட்டி, பா.மேட்டூா் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கோவிஷீல்டு (21,740), கோவேக்ஸின் (2390) என்ற எண்ணிக்கையில் செலுத்தப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com