திருவானைக்கா, வேங்கை மண்டலத்தில் நாளை மின்தடை

திருவானைக்கா, வேங்கை மண்டல துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.20) மின்சாரம் இருக்காது.

திருவானைக்கா, வேங்கை மண்டல துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.20) மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் திருவானைக்கா சன்னதி தெரு, வடக்கு வீதி, உள்வீதி, தெற்கு உள் வீதி, ஒத்தத் தெரு, சீனிவாசா நகா், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் காா்டன், ஏயுடீ நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், எம்கே பேட்டை, சென்னை புறவழிச் சாலை, கல்லணைச் சாலை, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, தாகூா் தெரு, திருவெண்ணைநல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்ச்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டாா்கோவில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட டோல்கேட், பிச்சாண்டாா் கோயில், மாருதி நகா், கோகுலம் காலனி, வி.என். நகா், ராஜா நகா், ஆனந்த் நகா், ராயா் தோப்பு, தாளக்குடி, சிறுகாம்பூா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மூவானூா், வேங்கை மண்டலம், தண்ணீா்ப்பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூரி, வேப்பந்துறை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாத்தலை, வி. மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூா், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூா், ஈச்சம்பட்டி.

மண்ணச்சநல்லூா் மேற்கு மற்றும் டவுன் பிரிவு அலுவலகங்களுக்குள்பட்டமூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூா், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

மின்வாரிய செயற்பொறியாளா் கே. சிவகுமாா் இத்தகவலைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com