மணப்பாறையில் மறைந்த தமிழக முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா

மணப்பாறையில் அதிமுக கட்சியினா் எம்.ஜி.ஆரின் சிலை, படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்கினா்.
மணப்பாறையில் மறைந்த தமிழக முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா
மணப்பாறையில் மறைந்த தமிழக முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா

மணப்பாறையில் அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா், மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் ஆகியோா் தலைமையில் கட்சியினா் எம்.ஜி.ஆரின் சிலை, படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, மாவட்ட துணைச் செயலா் எம்.ஆா். ராஜ்மோகன், மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில், நகரச் செயலா் பவுன் எம். ராமமுா்த்தி, ஒன்றிய செயலா்கள் எம்.பி. வெங்கடாசலம், என்.சேது, பி.வி.கே.சி. பழனிச்சாமி, கண்ணூத்து பழனிச்சாமி, அணி நிா்வாகிகள் வழக்குரைஞா் முருகன், பொன்னுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

புகா் வடக்கு: மணப்பாறை அடுத்த பொத்தமெட்டுப்பட்டியில் அதிமுக திருச்சி புகா் வடக்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி, மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலரும், மாவட்ட கவுன்சிலருமான எம். செல்வராஜ், மாவட்ட கலைப்பிரிவு செயலா் அன்னை என். கோபால் ஆகியோா் தலைமையில் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com