திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
mahesh
mahesh

தொகுதி : திருவெறும்பூா்

எண் : 142

பெயா் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தந்தை பெயா் : அன்பில் பொய்யாமொழி

வயது : 44

கல்வித்தகுதி : எம்சிஏ

ஜாதி : கள்ளா்

தொழில் : சுயதொழில்

மனைவி : ஜனனி

மகன்கள் : கவின், இனியன்

கட்சிப்பதவி, பொறுப்புகள் : திமுக இளைஞரணி துணைச் செயலராக இருந்தாா். திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ. திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா். அன்பில் அறக்கட்டளை நிறுவனா் மற்றும் கைப்பந்துக் கழக கௌரவத் தலைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com