மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளா் பத்மநாதன்.
பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளா் பத்மநாதன்.

திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை, பறவைகள் சாலை, மிளகுபாறையை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா்.

அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் அமைப்புச் செயலருமான டி. ரத்தினவேல், மாவட்டத் துணைச் செயலா் வனிதா, பாஜக மேற்கு தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஒண்டிமுத்து, பொறுப்பாளா் சிட்டி பாபு, இணை பொறுப்பாளா் தாரகேஸ்வரி ,கூட்டணிக் கட்சியினா் பலரும் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com